பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மூலம் அத்தியாவசிய உணவு பண்டங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விலை மட்டங்கள் தொடர்பாக ஒவ்வொரு கிழமையும் கிழமைக்கு ஒரு தடவை ஊடகங்கள் மூலம் பிரசுரிக்கப்படும். அதற்கு அமைவாக இந்த வாரத்திற்கான குறித்து மதிப்பீடு செய்யப்பட்ட விலை மட்டங்கள் பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.