சொரணா தோட்ட பிரதேச செயலக நுழைவாயிலில் அமர்ந்து மூவர் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொரணா தோட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எகடவல பிரதேசத்தில் கிரமனாகல் உடைப்பதினால் குறித்த பிரதேசத்தில் ஊற்று நீருக்கு பாதிப்பு ஏற்படுவதினால் உடன் கிரமனாகல் உடைப்பதை நிறுத்துமாறு கோரியே சொரணாதோட்ட பிரதேச செயலக நுழைவாயிலில் பாதாதைகளை ஏந்தி அமர்ந்தவாறு குறித்த மூவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமு தனராஜா
