Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு
Breaking

முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு

ThanaBy ThanaOctober 31, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் (30) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“மிகக் குறுகிய காலமே நாங்கள் ஆட்சியில் இருந்து வருகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். எங்களிடம் சில இடங்களில் மட்டுமே அதிகாரம் உள்ளது. அரசியல் அதிகாரம் பல நிறுவனங்களின் பலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஜனாதிபதி பதவி என்பது அரசியல் அதிகாரத்தின் வலுவான இடமாகும். அமைச்சரவை ஒரு வலுவான இடம். ஆனால் அமைச்சரவையில் நாங்கள் மூவர்தான் இருக்கிறோம். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஒரு அமைச்சர். உலக சாதனையில் இடம்பிடிக்கும் அமைச்சரவையாகும். பலமான அமைச்சரவையை அமைக்க விடாமல் இதை எப்படி அசைக்கலாம் என்று பார்க்கிறார்கள். அதனால் தான் மிகவும் பொய்யான செய்திகளை உருவாக்க ஆரம்பித்துள்ளனர். மிகவும் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாகவும் பணமும் ஒதுக்கப்பட்டதாகவும், அமைச்சரவையும் ஒப்புதலும் கிடைத்ததாக சொல்கிறார்கள். அப்படியெனில் அவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுத்திருக்கலாமே, நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும் ஒன்றுதான். பணம் ஒதுக்கினாலும் சரி, ஒதுக்காவிட்டாலும் சரி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதல் வரவு செலவுத் திட்டத்திலேயே அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும். இந்த சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் ஊடாகவே அதிக சதவீத வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருந்தது. எனவே, அதை உடைக்கவே இதுபோன்ற பொய்யான உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. இன்னும் ஒரு மாதம், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள். இந்த நாட்டை கட்டியெழுப்பாதவரை தேசிய மக்கள் சக்தியால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.