Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

August 15, 2026

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா இம்முறை ஹட்டன் அரச பேருந்து நிலையம் பெற்றுள்ளது.
மலையகம்

தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா இம்முறை ஹட்டன் அரச பேருந்து நிலையம் பெற்றுள்ளது.

ThanaBy ThanaNovember 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா இம்முறை ஹட்டன் அரச பேருந்து நிலையம் பெற்றுள்ளது.

ஹட்டன் அரச பேருந்து நிலையம் இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்தார்.

இம் தீப திருநாளினை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர், இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனில் இருந்து மலையக நகரங்களுக்கும், தலை நகரத்திற்கும் ஈடு படுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில் கடந்த 27 ம் திகதி தொடக்க 31 திகதி வரை குறிப்பிட்ட வருமானத்தினை ஈட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் கடந்த கால தீபாவளியினை ஒப்பிடும் போது இம் முறை வருமானம் குறைந்துள்ளதாகவும் அதற்கு கொழும்பிலிருந்து ஏனைய காலங்களில் வந்த அளவுக்கு இம்முறை வருகை தரவில்லை என்றும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டமையும் காரணம் என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில் கடந்த 27 ம் திகதி 26,79,384 ரூபாவும் 28 ம் திகதி 29,29,280, 29 ம் திகதி 33.77.102, 30 ம் திகதி 34,71211 31 ம் திகதி 39.79,812 வருமானமாக பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியா நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026
    Editors Picks

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.