Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

August 15, 2026

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலைய இளைஞர் சமூகம் அரசியலில் பிரவேசிக்க தயார் -அம்பிகா சாமுவேல்
இலங்கை

மலைய இளைஞர் சமூகம் அரசியலில் பிரவேசிக்க தயார் -அம்பிகா சாமுவேல்

ThanaBy ThanaNovember 17, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தான் முதன்முறையாக அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், மலைய இளைஞர் சமூகம் அரசியலில் பிரவேசிக்க தயாராக இருப்பதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான புதிய பெண் பிரதிநிதி அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.

தோட்டத்தில் திறன் கொண்ட இளைஞர்கள் குழு இருப்பதாகவும் ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

“நான் முதன்முறையாக அரசியலுக்கு வருவதால், எனது சகோதரிகள், சகோதரர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் நல்ல திறன்களைக் கொண்ட பிள்ளைகள். ஜனரஞ்சகவாதிகள் மற்றும் நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் சிக்கிக்கொண்டிருந்தனர், அவர்கள் ஒருவித கட்டமைப்பிற்குள் சிக்கி இருந்தனர். அந்த கட்டமைப்பு உடைத்தெறியப்பட்டுள்ளது. இனிமேல் சில நல்ல தலைவர்கள் மலையகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவார்கள்.”

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.