Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

August 28, 2026

நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

August 28, 2026

அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

August 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் சகல ஏற்பாடுகளும் தயார் – பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர
Breaking

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் சகல ஏற்பாடுகளும் தயார் – பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர

ThanaBy ThanaNovember 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2024 உயர்தர பரீட்சை நவம்பர் 25 ஆம்பமாகின்ற நிலையில் , அதற்கான சகல ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆணையாளர் இதனை குறிப்பிட்டார்.

இப்பரீட்சை டிசம்பர் 22 ஆம் திகதி வரை 22 நாட்கள் இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக 333,185 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும், 79,795 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்விண்ணப்ப தாரிகளுக்காக நாடு முழுவதும் 2,312 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், வட பகுதியில் நெடுந்தீவு மற்றும் நைனாதீவு ஆகியவற்றை அண்மித்ததாக 02 மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பரீட்சை மத்திய நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் 319 நிலையங்களும் 32 ஒழுங்குபடுத்தல் மத்திய நிலையங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு

    August 28, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.