Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
Breaking

நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

ThanaBy ThanaNovember 28, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய அறிவிப்பு நேற்று (27) இரவு 7:00 மணி முதல் இன்று (28) இரவு 7:00 மணி வரை செல்லுபடியாகும்.

எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)

கண்டி மாவட்டம்:
– உடுதும்பர
– உடபலாத
– தெல்தோட்ட
– கங்கவட்ட கோரலை
– பதஹேவாஹெட்ட
– ஹாரிஸ்பத்து
– பாததும்பர
– யட்டிநுவர
– மெததும்பர
– தொலுவ
– உடுநுவர

கேகாலை மாவட்டம்:
– அரநாயக்க
– மாவனெல்ல
– யட்டியாந்தோட்டை

மாத்தளை மாவட்டம்:
– அம்பன்கங்கை கோரல
– ரத்தோட்ட
– உக்குவெல
– வில்கமுவ
– நாவுல
– யட்டவத்தை
– பல்லேபொல
– லக்கல பல்லேகம
– மாத்தளை

நுவரெலியா மாவட்டம்:
– வலப்பனை

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (அம்பர்)

பதுளை மாவட்டம்:
– பசறை
– ஹாலிஎல
– மீகஹகிவுலா
– பதுளை
– பண்டாரவளை

கண்டி மாவட்டம்:
– தும்பனே
– புஜாபிட்டிய
– பன்வில
-பஸ்பாகே கோரல
– அக்குரணை
– ஹதரலியத்த

கேகாலை மாவட்டம்:
– வரக்காபொல
– ரம்புக்கன
– ருவன்வெல்ல
– கேகாலை
– கலிகமுவ
– புலத்கொஹுபிட்டிய

குருநாகல் மாவட்டம்:
– ரிதிகம
– மாவத்தகம

நுவரெலியா மாவட்டம்:
– ஹகுரன்கெத
– கொத்மலை

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்:
– ஹல்துமுல்ல
– எல்ல
– லுனுகல
– சொரனத்தோட்ட
– கந்தகெட்டிய
– ஊவா பரணகம
– வெலிமடை
– ஹப்புத்தளை

கொழும்பு மாவட்டம்:
– சீதாவக்க

கம்பஹா மாவட்டம்:
– அத்தனகல்ல

கேகாலை மாவட்டம்:
– தெஹியோவிட்ட
– தெரணியாலை

நுவரெலியா மாவட்டம்:
– அம்பகமுவ
– நுவரெலியா

இரத்தினபுரி மாவட்டம்:
– இம்புல்பே
– ஓபநாயக்க
– பலாங்கொடை
– இரத்தினபுரி
– பெல்மடுல்ல
– கஹவத்தை
-எஹெலியகொட
– குருவிட்ட

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.