Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026

பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம்
உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம்

ThanaBy ThanaNovember 28, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் நடைபெற்றது.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் திரு.மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றத்துடன். அனர்த்த முகாமைத்துவ குழுவில் இணைக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்த அபாய வளையங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும், கந்தபளை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீள குடியேற்றுவதற்கான ஒரு முறையான வழிமுறை தேவை என இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கு தேவையான ஆதரவினை வழங்குவதற்கு நுவரெலியா அபிவிருத்தி குழு இணைத்தலைவர் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026
    Editors Picks

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.