Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

August 31, 2026

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த விடுகை விழா வெகு விமர்சையாக மாவடிப்பள்ளி பாடசாலை கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.
இலங்கை

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த விடுகை விழா வெகு விமர்சையாக மாவடிப்பள்ளி பாடசாலை கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.

ThanaBy ThanaDecember 23, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த விடுகை விழா வெகு விமர்சையாக மாவடிப்பள்ளி பாடசாலை கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.

2024.12.21

(முஹம்மத் மர்ஷாத்)

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலையின் மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நிகழ்வும் பிறீடம் பாலர் பாடசாலையின் அதிபர் சட்.எம்.நஸ்ஹான் தலைமையில் மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் இன்று நடைபெற்றது.

பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் செயளாலர் எஸ்.இம்தியாஸ்.
கலந்து சிறப்பித்ததோடு.

இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக
எம்.எச்.எம்.சறூக் -பல் அறுவை சிகிச்சை நிபுணர் -அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கல்முனை மற்றும் கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன், ஜ.எல்.எம். அனிஸ்-வெளிக்கள உத்தியோகத்தர், ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஜ.எம்.சைபூதின்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பதிதிகளாக : எம்.ஜ.றியாழ்
உதவி இணைப்பாளர் HDO – காரைதீவு ,
ஏ.அலியார் கிராம சேவகர் – மாவடிப்பள்ளி – மேற்கு , ஏ.ஜெஸ்மீர் -ECDO-பிரதேச செயலகம், காரைதீவு.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக
எச்.ஹினாயா -பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,எம்.எஸ்.எம்.ஹக்கீம்- தலைவர் -பிறீடம் விளையாட்டு கழகம், எஸ்.நவாஸ் -பிறீடம் விளையாட்டு கழக ஆலோசகர் பிறீடம் பாலர் பாடசாலை.
எஸ்.எம்.ஹக்கீம் ,பிறீடம் பாலர் பாடசாலையின் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களின் தாய், தந்தையர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் தலைமைத்துவம், மூத்தவர்களுக்கு மதிப்பளித்தல், பெற்றோர்கள் கட்டளைகளுக்கு ஏற்ப சிறுவர்கள் செயல்படுதல், கிரகித்தல் , மற்றும் மாதிரி தலைமைத்துவ தலைவர்கள் உருவாக்குதல்,நல்லொழுக்கம்
உள்ள பிள்ளைகளாக சமூகத்தில் உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் அதிதிகளால் பேசபட்டதோடு.
தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.