இலங்கை மாற்றுத் திறனாளிகளின் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான மலையக இளைஞன்.
இரத்தினபுரி மாவட்டம் ,எஹலியகொடை எமிங்போட் தோட்டம், பரகடுவை ஸ்ரீ வாணி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனானவிஜயராஜா சுயன், இலங்கை மாற்றுத் திறனாளிகளின் தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்துள்ளார்.
தொடந்தும் தனது திறமையை வெளிக்காட்டியதனுடாக இவ்வாறு தேசிய அணிக்கு அவர் உள்வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
