Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

September 1, 2026

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல்
இலங்கை

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல்

ThanaBy ThanaJanuary 23, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களினால் செயல்படுத்தப்படும் வேலைகள் மற்றும் அவை தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அச்சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வழிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று திங்கள் கிழமை (ஜனவரி 20) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

தனியார் பாதுகாப்புத் சேவை நிறுவனங்களில் கணிசமான எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற ஆயுதப்படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர். தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் தொழில்முறையை மேம்படுத்தல், தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல் அவற்றை ஒழுங்குபடுத்தல் மற்றும் உயர்தர சேவையை வழங்குவதற்கான முறையான வழிமுறையை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடபட்டது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சிவில் சேவைகள் மற்றும் அபிவிருத்தி), தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.

  • Previous article: DSCSC யின் கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026
    Editors Picks

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.