Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்ரா விருதுவிழா கொழும்பில்
இலங்கை

புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்ரா விருதுவிழா கொழும்பில்

ThanaBy ThanaJanuary 26, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

45 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் அதன் கலை இலக்கிய, ஊடக மற்றும் சமூகமேம்பாட்டு பணிகளை மேம்படுத் தும் நோக்கோடு அன்மையில் ஆரம்பிக்கப்பட்ட அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டினில் கலாமித்ரா விருதுவிழாவை இம்முறை நடத்துகின்றது.

புதிய அலை கலை வட்டத்தின் 45ஆவது ஸ்தாபக தினமான 30.01.2025 இல் இந்நிகழ்வு கொழும்பு-11 இல.291,செட்டியார்தெருவில் அமைந்துள்ள கல்யாணமுருகன் மண்டபத்தில் ஸ்தாபகர் ராதாமேத்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வினில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோச கரும் புரவலர் புத்தகப்பூங்கா மற்றும் ஹாசிம் உமர் நிதியத்தின் நிறுவனருமான ஹாசிம் உமர் பிரதமஅதிதியாகக் கலந்து கொள்கின்றார்.

கௌரவ அதிதிகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் காஞ்சிபுரம் தியாகராஜன், தொழில்அதிபர் ஜி.குணசேகரன்,வீரகேசரி பத்திரிகை பிரதமஆசிரியர் ஸ்ரீகஜன்,தினகரன் பத்திரிகை ஆசிரியர் தெ. செந்தில்வேலவர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.ரி.குருசாமி, சமூகசேவையாளர் அஸிஸ் லஹானா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஆர். வைத்தமாநிதி,தொழில்அதிபர் ஜே.பி.ஜெயராம் ஆகியோரும் –

சிறப்பு அதிதிகளாக சூரியன் எவ்.எம் வானொலி பிரதானி நவநீதன், எக்ஸலண்ட் சர்வதேச பாடசாலை அதிபர் ஸ்ரீவைகுந்தன், சக்திஎவ்.எம் வானொலி செய்திப்பிரிவு பிரதானி ஆர்.கோகுல்நாத், பிரபல நடனக் கலைஞர் டிஸ்கோராஜா, கருணாநிதிசிதம்பரம், சபேஸன் ஆகியோரும்-

விசேட அதிகளாக சமூகசேவகி தனலக்ஷ்மி மாதவன், நடனஆசிரியைகளான ரேனூகாதேவி, செல்வராணி, சர்மிலாசுப்பிரமணியம், பிரியதர்ஷனி விக்கினேஸ்வரன், நதீக்கா சந்திரன், துவாரகரவீந்திரகுமார்,சங்கீத ஆசிரியை பகவதி ரமேஸன் மற்றும் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வுக்கான ஒத்துழைப்புகளை பிரதம நிர்வாகத்தின் தலைவர் சண்மு, செயலாளர் பி.ரி.செல்வம், பொருளாளர் ஒவியன் உப தலைவர் எஸ். சந்திரன் ஆகியோர் வழங்குகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

    August 31, 2026
    Editors Picks

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.