அரச பேருந்தில் இருந்து கினிகத்தேனை கடவள பாடசாலை மாணவர்களை பலவந்தமாக இறங்குமாறு வலியுறுத்திய நடத்துனர் தொடர்பில் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவியதை தொடர்ந்து ,இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறித்த அரச பேருந்து நடத்துனரை பணியிடை நீக்கம் செய்ததாக அறிவித்தார்.
