Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

August 31, 2026

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிலம்பாட்ட போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்ற தெல்தோட்டை மலைமகள் பாடசாலை மாணவி
இலங்கை

சிலம்பாட்ட போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்ற தெல்தோட்டை மலைமகள் பாடசாலை மாணவி

ThanaBy ThanaMarch 11, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை தொடர்ந்து தற்போது தெல்தோட்டை மலைமகள் பாடசாலையில் கல்வி கற்றுவரும் கவிசாலனி சிலம்பாட்ட போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்தில் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டிபத்தில் நடைப்பெற்ற சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு பிரதேசங்களில் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர் .

இந்த போட்டியில் நூல்கந்தூர பிரதேசத்தை சேர்ந்த தரம் 9ம் வகுப்பில் கல்வி கற்க்கும் கவிசாலினி இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

சிலம்பாட்ட பயிற்றுவிப்பாளர் வி.சிவராஜா இலங்கை சிலம்பாட்ட சம்மேளன தலைவர் திருச்செல்வம் செயலளாலர், தினேஷ்குமார் தலையில் இந்த போட்டி நடைப்பெற்றது.

மேலும் வெற்றி பெற்ற மாணவியை ஆரம்ப கல்வியை தொடர்ந்த நுல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தின் அதிபர். மகேந்திரன் தலைமையில் வரவேற்பு நிகழ்வு நடைப்பெற்றது.

இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.