கொழும்பு,கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய எட்டு மாவட்டங்களின் பல்வேறு சபைகளில், உள்ளூர் கள நிலைமைகளுக்கு ஏற்ப, ஏணி, மண்வெட்டி, அரிவாள், மின்சூள், தொலைபேசி சின்னங்களில் போட்டியிட இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.மேலும் இது தொட்ரபில் மேலதிக விபரங்கள் நியமன திகதிக்கு பிறகு அறிவிக்க படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
