சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவனை தாக்கியர் கைதுசெய்யப்பட்டார்.
வெலிகம நகரில் சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவரை இளைஞன் ஒருவரும், ஏனைய பாடசாலை மாணவர்களும் சேர்ந்து தாக்கிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்ற நிலையில் இந்த கைது (19)இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட 16 வயது பாடசாலை மாணவன் ஒருவனே வெலிகம காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
