Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

August 31, 2026

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

ThanaBy ThanaMarch 21, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நானுஓயா நிருபர்

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (20) மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது அதன்படி .

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட 110 வேட்பு மனுக்களில் 87 வேட்புமனுக்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 121 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தலுக்கான உறுதிமொழிகளை வைப்பிலிட்டனர்.

இதில் அரசியல் கட்சிகளால் 97 வேட்பு மனுக்களும், சுயேச்சைக் குழுக்களால் 13 வேட்பு மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், சுயேச்சைக் குழுக்களின் 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.