Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

August 31, 2026

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத் தலமாக்க திட்டம் -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத் தலமாக்க திட்டம் -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ThanaBy ThanaMarch 26, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரத்தில் தபால் சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிலே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா தபால் நிலையத்தை தபால் திணைக்களத்திலிருந்து நீக்கிவிட்டு அதை விற்க முன்னர் திட்டமிட்டிருந்தார் என்று அவர்மேலும் தெரிவித்தார்.

தபால் அலுவலகத்தை தபால் துறையின் கீழ் வைத்திருப்பதற்கும், அந்த இடத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

“இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது, ஆனால் திருத்தப்பட்ட முடிவை அரசாங்கம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்காது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்காக நகர அபிவிருத்தி ஆணைக்குழு மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுவிடம் இருந்து தொழில்நுட்ப ஆலோசனை பெறப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.