கொட்டாவ, மலபல்ல பகுதியில் உள்ள ஒரு வணக்கஸ்தலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
