வி.தீபன்ராஜ்
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கிளரண்டன் பகுதியில் இன்று (14) புதன்கிழமை எரிபொருள் (பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பு எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – வெளிமடை எரிபொருள் நிலையத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற பவுசரே கிளரண்டன் பகுதியில் வீதியில். குடைசாய்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் குறித்த கொள்கலன் பவுசர் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன .
இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
