நுவரெலியா மாவட்டம T20 போட்டிகளில் பங்குபற்றும் 20 அணிகளின் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த 20 அணிகளுக்கும் நுவரெலியா கிரிக்கெட் சபையில் பதிவு செய்யப்பட்ட அணிகள் என்பதோடு ,
குறித்த புள்ளிவிபர பட்டியலில் தொடர்ந்து சிறப்பான திறமைகளை வெளிக்காட்டிவரும் NO ESCAPE அணியானது முதலாம் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தை Titans அணியும் மூன்றாம் இடத்தை cricket hunters அணியும் பெற்றுள்ளனர்.

