Share Facebook Twitter LinkedIn Pinterest Emailஅனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும்.குறித்த திட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026