அட்டன் டிக்கோயா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் இரு பெண்கள் மூன்று சிறுவர்களும் காயமடைந்துள்ளர்.
குறித்த விபத்து தொடர்பில் எமது செய்தியாளர் தெரிவிக்கையில் வனராஜா பகுதிக்கு திருமணத்திற்கு சென்று செனன் பகுதிக்கு சென்ற வண்டியே விபத்திற்குள்ளானது என்றும் விபத்து தொடர்பில் அட்டன் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
சரத்