Share Facebook Twitter LinkedIn Pinterest Emailபூண்டுலோயா கண்டி பிரதான வீதியின் தவலந்தன்னை செல்லும் வழியில் மண்மேடு சரிந்ததில் குறித்த வழியான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது ,எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு பூண்டுலோயா காவல் துறையினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.கௌசல்யா.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026