Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தமிழ் மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை
இலங்கை

தமிழ் மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை

ThanaBy ThanaFebruary 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றனர்.

ஆனால் மேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்டபடுகின்றன. இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை  நியமிப்பதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் 26,000 புதிய பட்டதாரிகளையும் 8,000 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களையும் ஆசிரிய சேவையில்இணைத்துக்கொள்ள  கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
அண்மையில், 12,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர், பாடசாலைகளில்  ஆசிரியர் வெற்றிடங்கள் நிழவுகின்றன. தேசிய பாடசாலைகளுக்கு 4,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மீதமுள்ள 22,000 பேர் மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
அரசாங்க சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காதன விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்பட்டுளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அதற்கான அவகாசம் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.