தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆசிரியர்களின் தொழில் தகைமையை மேம்படுத்துவதற்கான கல்விமாணி (கௌரவ) கற்கைநெறி (2022/2025 ) தொகுதியின் இரத்தினபுரி பிராந்திய நிலைய ஆசிரியர் மாணவர்களை உள்ளீர்க்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (11) இணைப்பாளர் எஸ். வடிவேல் தலைமையில் கஹவத்த ஸ்ரீ கிருஷ்ணா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது விரிவுரையாளர்கள், (2017/2020) தொகுதி ஆசிரியமாணவர்கள், கற்கைநெறிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆசிரியமாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடராஜா மலர்வேந்தன்