வி.தீபன்ராஜ்
நானுஓயா முச்சக்கரவண்டி விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய சாரதியும் பயணிகளும்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா நகரில் முச்சகரவண்டி ஒன்று (23))விபத்துக்குள்ளாகியுள்ளது.
நானுஓயாவில் இருந்து நானுஓயா பாடசாலைக்கு இரு மாணவர்களை அழைத்து சென்ற போது முன்னாள் சென்ற லொரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முச்சகரவண்டி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது வண்டியில் சாரதி உட்பட இருவர் பயணித்துள்ளதாகும் அவர்களுக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்..
