Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிங்கப்பூரில் இடம் பெறும் திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரர்கள்
Breaking

சிங்கப்பூரில் இடம் பெறும் திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரர்கள்

ThanaBy ThanaJuly 15, 2025Updated:July 15, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சிங்கப்பூரில் Singapore Masters Track and field association ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற சர்வதேச திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாகவும் மலையகம் சார்பாக மீண்டும் ஒரு வெற்றி வாகை சூடி இலங்கைக்கும் மலையக மண்ணிற்கும் பெருமையை சேர்த்துள்ளார் துரைசாமி விஜிந்த் .

12/7/2025 நடைபெற்ற சுற்றி எரிதல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்க பதக்கத்தையும், 13/7/2025 நடைபெற்ற பரிதி வட்டம் வீசுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும், 5000M வேகநடை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்று மொத்தம் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கம் அடங்கலாக மொத்தம் மூன்று பதங்களை பெற்றார்.

இதேவேளை மணிவேல் சத்தியசீலன் 12/7/2025 நடைபெற்ற 1500M போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும், 13/7/2025 நடைபெற்ற 5000M வேகநடை போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்க பதக்கத்தையும் மொத்தமாக இரண்டு பதங்களை பெற்றார்.
இப்போட்டியில் சுமார் 12 நாடுகள் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.