பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள கிவ் தோட்ட கீழ் பிரிவில் 8 வயது உடைய சிறுவன் கழிவுநீர் நீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (03) மாலை 7 மணிக்கு இடம் பெற்று உள்ளது என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் வழக்கங்ப்பட்டது.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸ் மேற் கொண்டு வருகின்றனர்.
