Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கம்பளையிலிருந்து கண்டி நோக்கி சென்ற கார் விபத்து
Breaking

கம்பளையிலிருந்து கண்டி நோக்கி சென்ற கார் விபத்து

ThanaBy ThanaSeptember 21, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கம்பளை வெலிகல்ல பகுதியில் கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளாகியுள்ளது .

குறித்த விபத்து இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

வாகன சாரதிக்கு நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதி காயங்களுக்கு உள்ளாகி கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் மற்றுமொரு கார் விபத்து ஏற்ப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்துக்கள் காரணமாக மூன்று பேர் தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க.யோகா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.