பொகவந்தலாவ சென்மேரீஸ் கல்லூரியின் பழைய மாணவரான ரவிச்சந்திரன் வினோத் இலங்கை மாணவசிப்பாய் படையணியின் ஜனாதிபதி அதிகாரம் மிக்க இரண்டாம் லுதினன் அதிகாரியாக நியமனத்தை பெற்றுக்கொண்டார். மேலும் படையணியின் துப்பாக்கி சுடுதலில் மிகச்சிறந்த வீரர் விருதையும் தனதாக்கிகொண்டார்.
