ரம்பொட வெதமுல்ல தோட்டத்தில்,வியாழக்கிழமை (06) அன்று குளவி கொட்டுக்கு இலக்காகி எழுவர் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஆண் தொழிலாளர்கள் ஐவரும் பெண் தொழிலாளர்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
