ஹட்டன் டிக்கோயா பகுதியில் எரிவாயு சிலிண்டர் விற்பனை வியாபாரி ஒருவர் மக்களுக்கு சிலிண்டர்களை விற்பனை செய்யாமல் பதுக்கியுள்ளார்.
கோபமடைந்த மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறையிட்டால் அதிகாரிகள் கடைக்குள் புகுந்து பரிசோதனை நடத்தி பதுக்கிய சிலிண்டர்களை மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இந்த விடயம் டிக்கோயா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
