Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாவலப்பிட்டி ராக்சாவ தோட்ட விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோட்ட நிர்வாகம்
Breaking

நாவலப்பிட்டி ராக்சாவ தோட்ட விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோட்ட நிர்வாகம்

ThanaBy ThanaDecember 27, 2025Updated:December 27, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாவலப்பிட்டி ராக்சாவ தோட்ட விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோட்ட நிர்வாகம்.

நாவலபிட்டி தொலஸ்பாக பகுதியில் உள்ள ராக்சாவ தோட்ட ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்தைக் குறித்து அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திட்டமிட்டு புனையப்பட்டவை என தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி நிலவிய சீரற்ற காலநிலையின் போது இத்தோட்டத்தில் எவ்வித மண்சரிவு அபாயமும் ஏற்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும்,தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுத் தளபாடங்கள், உடைகள் மற்றும் மாணவர்களுக்கான உபகரணங்கள் என அடுத்த 5-6 மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன எனவும் தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது ,இதற்கான ஆதாரங்கள் நிர்வாகத்தின் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளிலும், பதிவேடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கின்றனர்.

மேலும் நிர்வாகத்திற்கு எதிராகக் காட்டப்படும் சேதமடைந்த வீடுகள் ஏற்கனவே கைவிடப்பட்ட பழைய வீடுகளாகும். பேட்டி அளித்த நபர்களுக்கு ஏற்கனவே முறையான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் இத்தோட்டத்தில் முறையாக வேலை செய்யாத ஒரு சில நபர்கள், பேரிடரை ஒரு காரணமாகக் காட்டி தனிப்பட்ட காணி உரிமைகளைப் பெறும் நோக்கில் இத்தகைய பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், அங்கு 34 குடும்பங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் 29 குடும்பங்களே உள்ளதாகவும், அதில் 14 பேர் மட்டுமே தோட்டத்தில் பணிபுரிவதாகவும் தரவுகள் தம்மிடம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் .

“இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை எவரும் நேரடியாக வந்து பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என தோட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தோட்ட நிர்வாகத்தால் குற்றம் சாட்டப்படும் தோட்ட மக்களால் வழங்கப்பட்ட malayagam.lk க்கு காணொளி இணைக்கப்பட்டுள்ளது.-https://www.facebook.com/share/v/1FRR2bnEte/

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.