அந்தனி ஜீவாவின் முதலாம் ஆண்டு நினைவுமலர், முத்திரை வெளியீடும்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம்
11.01.2026 ஞாயிறுக்கிழமை மாலை 4.00 மணி
”இலக்கியப் புரவலர்” ஹாசிம் உமர் முன்னிலையில்
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வில் செல்வி பிரியங்கா ஆன் பிராசிஸ் தமிழ் வாழ்த்து பாட, வரவேற்புரையை மேமன்கவி நிகழ்த்துவார்.
(புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பார்.
சிறப்பு அதிதிகளாக இலங்கை கலைக்கழக தலைவர் கீர்த்தி வெலிசர, அரச இலக்கியக் குழு தலைவர் கமல் பெரேரா ஆகியோரும் கலந்து சிறப்புரை நிகழ்த்துவார்கள்.
தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கம். முன்னாள் பொதுச் செயலாளர்
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
மலர் வெளியீட்டுரை , தினகரன் பிரதம ஆசிரியர் தே. சேந்தில்வேலவர்
நிகழ்த்துவார்
நினைவு பேருரையை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை முது நிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எம். ஜெயசீலன்
”அந்தனி ஜீவா- மலையக அடையாளத்தின் சமரசமற்றக் குரல்” என்றத்தலைப்பில் உரையாற்றுவார்
.கருத்துரைகளை கவிஞர் சு.முரளிதரன், ஹேமசந்திர பத்திரன, சதீஸ் செல்வராஜ். ஆரோக்கியம் பிரான்சிஸ் ஆகியோர் நிகழ்த்துவார்கள்.
மலர் வெளியீடும், முத்திரை வெளியீடும்
விருந்தினர் கௌரவம்,
நன்றியுரை. கே.பொன்னுத்துரை செயலாளர் அந்தனிஜீவா ஞாபார்த்தக் குழு
தகவல் மேமன் கவி.

