எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.தேவையற்ற சேமிப்பைத் தவிர்க்கவும்: எனவே, தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நாட்டில் நிலவும் எரிபொருள் கையிருப்பு சம்பந்தமாக எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்க்கம் அவர்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.
