Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

July 11, 2026

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

July 11, 2026

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

July 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் குமார ஜயகொடி!
Breaking

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் குமார ஜயகொடி!

ThanaBy ThanaMarch 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் குமார ஜயகொடி!

கொழும்பு: இலங்கையில் சாதாரண நுகர்வின் அடிப்படையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமைச்சரின் கூற்றுப்படி, பல்வேறு வகையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ள காலப்பகுதி பின்வருமாறு:

  • 92 ரக பெற்றோல்: ஏப்ரல் 23 ஆம் திகதி வரை

  • 95 ரக பெற்றோல்: மே 10 ஆம் திகதி வரை

  • டீசல்: ஏப்ரல் 12 ஆம் திகதி வரை

  • சுப்பர் டீசல்: மே 10 ஆம் திகதி வரை

எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான இறக்குமதி நடவடிக்கைகள் முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

    July 11, 2026

    நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

    July 11, 2026

    சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

    July 11, 2026

    அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

    July 11, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.