Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புறக்கோட்டையில் பாரிய போதை மாத்திரை வேட்டை: 20 கோடி பெறுமதியான மாத்திரைகளுடன் நால்வர் கைது!

April 25, 2026

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

April 25, 2026

இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம்” – இந்திய தூதரகம் அறிவிப்பு

April 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு
மலையகம்

லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

ThanaBy ThanaApril 24, 2026Updated:April 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 67 வயதுடைய, கங்கசறி புற ரெந்தபொல ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை–லுணுகலை பிரதான வீதியின் ரெந்தபொல 21வது கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

லுணுகலை பகுதியிலிருந்து ஹொப்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி, ரெந்தபொல 21வது கட்டை வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நேரத்தில் சாரதி மட்டும் வண்டியில் இருந்துள்ளார்.

கடுமையாக காயமடைந்த சாரதியை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ஹொப்டன் வைத்தியசாலைக்கு அனுப்பினர்.

அங்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துக்கான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

R.T.பசறை

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

    April 25, 2026

    இங்கிரிய தோட்ட பகுதியில் 80 வயது பாட்டி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு

    April 25, 2026

    காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்ட சம்பவம் “தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”

    April 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    April 24, 2026
    Editors Picks

    புறக்கோட்டையில் பாரிய போதை மாத்திரை வேட்டை: 20 கோடி பெறுமதியான மாத்திரைகளுடன் நால்வர் கைது!

    April 25, 2026

    வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

    April 25, 2026

    இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம்” – இந்திய தூதரகம் அறிவிப்பு

    April 25, 2026

    தந்தையை கொலை செய்த மகன் கைது

    April 25, 2026

    புறக்கோட்டையில் பாரிய போதை மாத்திரை வேட்டை: 20 கோடி பெறுமதியான மாத்திரைகளுடன் நால்வர் கைது!

    April 25, 2026

    வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

    April 25, 2026

    இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம்” – இந்திய தூதரகம் அறிவிப்பு

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.