Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

May 18, 2026

மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம்

May 18, 2026

நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழப்பு

May 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மட்டக்களப்பில் இடி மின்னல் தாக்கி வீடு சேதம்; 3 பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மட்டக்களப்பில் இடி மின்னல் தாக்கி வீடு சேதம்; 3 பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி!

ThanaBy ThanaMay 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக இடி மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் தங்கி இருந்த மூவர் அதிர்ச்சியினாலும் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்று இடி மின்னல் தாக்கத்தினால் பெருமளவில் சேதமடைந்துள்ளது வீட்டில் தங்கி இருந்த தாயையும் தந்தையும் தவிர ஏனைய மூன்று பிள்ளைகளும் அதிர்ச்சி மற்றும் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.13,15,19 வயதுடையவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை கடும் மழை பெய்ததுடன் இடி மின்னல் மற்றும் சுழல் காற்று வீசியது சுழல் காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து விழுந்துள்ளன.

இடி மின்னல் காரணமாக குறித்த வீடு பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின்சார உபகரணங்கள் முற்றாக சேதுமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

    May 18, 2026

    மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம்

    May 18, 2026

    நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழப்பு

    May 18, 2026

    இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

    May 18, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.