Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026

எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தியத்தலாவையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்து: 40க்கும் மேற்பட்டோர் காயம்
Breaking

தியத்தலாவையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்து: 40க்கும் மேற்பட்டோர் காயம்

ThanaBy ThanaJune 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தியத்தலாவையில் இன்று (27) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

​விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அப்பகுதி மக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​வைத்தியசாலைத் தகவல்களின்படி, காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

​விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

    October 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.