Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

October 14, 2026

இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

October 14, 2026

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இராகலை- 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை
Breaking

இராகலை- 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை

ThanaBy ThanaJuly 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரேலியாவில் 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை

நுவரேலியா – இராகலை சென்லியனாட்ஸ் என்கிற நடுக்கணக்கில் 6 குடும்பங்கள் 30 வருடமாக வாழ்ந்து வந்த காணிகள் வழக்கின் ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமானது என உறுதியாகி உள்ளது.

ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாம் சிறுகச் சிறுகச் உழைத்த பணத்தை கொண்டு வீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி தமது வாழ்வை கட்டியெழுப்பி இருப்பர். இந்த #மனிதாபிமான நெருக்கடியை கருத்திற் கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான காணி சீர்திருத்த ஆணைக்குழு இந்த வீடுகளை அந்த மக்களுக்கே வழங்க உடனடியாக முன்வர வேண்டும். என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் மற்றும் காணி அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று முடிவெடுக்க வேண்டும். காணிகளுக்கு சொந்தக்காரர் அரசாங்கம் என்று முடிவாகியுள்ள நிலையில் நீண்ட காலம் அந்த நிலத்தில் வாழ்ந்த ஆறு குடும்பங்களிற்கு வீடுகளை கையளிப்பதில் பாரிய தடைகள் இருக்காது என நம்புவதாகவும். அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

14/7/2026
ஹட்டன்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

    October 14, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.