Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

November 4, 2026

கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

November 4, 2026

தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

November 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
Breaking

பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

ThanaBy ThanaNovember 3, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கை எதிர்த்து அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

​மலையக மக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

​பல தலைமுறைகளாக உழைத்து வரும் மலையக மக்களின் நில உரிமை மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த தீர்மானங்களில் அவர்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026

    கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    November 4, 2026

    தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

    November 3, 2026

    ஹட்டனில் பரபரப்பு: வாழைத்தார் ஏற்றி வந்த லொறியில் நாக பாம்பு!

    November 3, 2026
    Editors Picks

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026

    கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    November 4, 2026

    தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

    November 3, 2026

    பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

    November 3, 2026

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026

    கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    November 4, 2026

    தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

    November 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.