Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

November 13, 2026

உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

November 13, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

November 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாத பாதீடு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்
இலங்கை

22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாத பாதீடு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்

ThanaBy ThanaNovember 13, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் இருபத்திரண்டு மில்லியன் மக்கள் முகங்கொடுத்துவரும் பாரிய பிரச்சினைகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நிறைவடைந்த பின்னர், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய மக்களின் ஜீவனோபாயப் போராட்டத்திற்கு இதில் எந்தப் பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். உலக வங்கியின் தரவுகளின்படி நாட்டின் வறுமை நிலை அறுபது சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள போதிலும், வறுமை ஒழிப்பிற்கான பிரயோக ரீதியான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐம்பத்திரண்டு சதவீதப் பங்களிப்பை வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை எனவும், இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு அவசியமான ஆரம்ப மற்றும் செயற்பாட்டு மூலதனங்கள் ஒதுக்கப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ஐந்து மணித்தியாலங்கள் ஆற்றிய உரையானது எவ்விதத் தீர்வுகளுமற்ற, மனிதநேயமற்ற, ‘கிளிப்பிள்ளை’ போன்றதொரு வரவு செலவுத் திட்டமே என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

    November 13, 2026

    சுங்கத்தில் மோட்டார் சைக்கிள்களை விடுவிக்க இலஞ்சம் பெற்ற பாதுகாப்பு அதிகாரி கைது!

    November 13, 2026
    Editors Picks

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

    November 13, 2026

    22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாத பாதீடு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்

    November 13, 2026

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

    November 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.