Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

July 31, 2026

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

July 31, 2026

தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாணவர்களுக்கான சீருடை துணி விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை
இலங்கை

மாணவர்களுக்கான சீருடை துணி விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

ThanaBy ThanaMarch 12, 2023Updated:March 12, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023 ஆம் கல்வி ஆண்டுக்கு தேவையான பாடசாலை சீருடை துணிகளில் 70 வீதத்தை இலவசமாக வழங்குவதற்கான பொறுப்பை ஏற்ற  சீன அரசாங்கம், அதில் 1/3 பகுதியை ஏற்கனவே வழங்கியிருந்ததுடன், மிகுதி 2/3 பகுதியையும் தற்போது வழங்கியுள்ளது.

இதற்கமைய சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்க பொறுப்பேற்ற அனைத்து பாடசாலை சீருடை துணிகளும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றை  சீனத் தூதுவர் Qi. Zhengho ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் (09) கல்வி அமைச்சில்  கையளித்தார்.
இதற்கமைய, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அடுத்த பாடசாலை தவணை  ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழஙகுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவேனாக்களில் கல்வி கற்கின்ற பௌத பிக்குகளுக்கும்  சீருடைகள் வழங்கப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

    July 31, 2026

     குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    July 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.