சமூக ஆர்வலரும் அகில இலங்கை சமாதான நீதவனும் ஆகிய எம்.பெர்னாண்டோ(J.P) அவர்களின் ஏற்பாட்டில் 2023/03/19 ஆம் திகதி மனித நேயம் எனும் தொணிப் பொருளின் கீழ் எல்பியன் பிரிவுக்கு உட்பட்ட 22 கர்ப்பிணி தாய்மார்களிட்கு உதவும் வகையில் அக்கரபத்தனை போலீஸ் அதிகாரிகள் ( O.I C)வி.சுந்தர்ராஜ் அவர்களின் தலைமையிலும் எல்பியின் பிரிவின் கர்ப்பிணி தாய்மார்களின் தாதியர் எஸ்.மதுபாஷினி , சமூக ஆர்வலர் பி .எஸ் .எல் ராஜா, எப் .எந்தனிதாஸ் யோகாசன பயிற்றுவிப்பாளர் என். சந்திரபாலா அவர்களின் மூலமாகவும் ஆட்லோ தோட்ட பெர்னாண்டோ அவர்களின் இல்லத்தின் முன்பதாக இந்நிகழ்வு முறையில் இடம்பெற்றது.

