ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் 2017ம் ஆண்டு சாதாரண தர மாணவர்களின் ஏற்பாட்டில் Back benchers trophy கிரிக்கெட் சுற்றுப்போட்டி அண்மையில் இடம்பெற்றது.
20க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்ற தொடரில் HCC அணி சம்பியன் ஆனது.
Runners up ஆக Team nabEel தெரிவானதுடன்
சிறந்த பந்துவீச்சாளராக ஹஸ்லிங் ஔல்ஸ் அணியின் ஆதிப் தேர்வானார்.
சிறந்த வீரராக HCCன் இர்ஹாம் தெரிவு செய்யப்பட்டதோடு, இறுதி போட்டியின் நாயகனாக HCCன் அர்ஷாத் தேர்வானார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராக Team nabilன் Nabeelம் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.