ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவர் காணாமல் போயுள்ளது.
சிறுவர் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன சிறுவர் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர்.
சிறுவனை தேடும் பணி நடந்து வருகிறது. சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
