Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரத்தினபுரி, எஹலியகொடை – அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்
கோவில்

இரத்தினபுரி, எஹலியகொடை – அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்

ThanaBy ThanaApril 5, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம், எஹலியகொடை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்

துன்பம் வரும் வேளை துணையிருந்து தடுப்பவனே
நம்பி உன்னைச் சரணடைந்தோம் நன்மைகளைத் தந்துவிடு
அச்சம் அகற்றிவிடு அரவணைப்பைத் தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

பச்சைமயில் மீதமர்ந்து பகைகளைந்து காப்பவனே
எச்சம் ஏதுமின்றி எம்குறைகள் தீர்த்துவிடு
தஞ்சம் கொடுத்துவிடு, தற்காப்பு தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

மலைசூழ்ந்த நகரத்தில் மத்தியிலே இருந்து அருள்பவனே
நிம்மதியைத் தந்தெம்மை நிரந்தரமாய் வாழவிடு
துன்பங்கள் போக்கிவிடு துணையாக இருந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

வள்ளி தெய்வானையரை அருகு கொண்டு ஆள்பவனே
வறுமையைத் தடுத்துவிடு வளமாக வாழவிடு
வாட்டத்தைப் போக்கிவிடு மனமகிழ்வு தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

எம்முள்ளத்தில் உறைந்திருந்து அருளாட்சி செய்பவனே
உற்றதுணையாயிருந்துவிடு உதவும் மனம் தந்துவிடு
வஞ்சனைகள் தடுத்துவிடு வளங்களையும் தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

உமையவளின் இளமகனாய் வந்துதித்த பெருமானே
வீரமனம் தந்துவிடு வெற்றியையும் தான் தந்துவிடு
ஆணவத்தை அடக்கிவிடு அன்புநிலை தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.