கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் உதவும் கரங்கள் அமைப்பின் நிதி உதவியின் கீழ் அண்மையில் நாவலபிட்டிய பஹல கொரகொயா அல் அரபா முஸ்லீம் வித்யாலய தரம் ஒன்று இரண்டு மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.