ஹோமுட் தோட்ட மைதானத்தில் முதன் முறையாக ஹிப் ஹொப் தமிழா கழகம் நடத்திய கிரிகட் போட்டி மலையகம் .lk யின் அனுசரணையில் மிகவும் சிறப்பாக கடந்த 15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.

போட்டியில் 30 அணிகள் கலந்துகொண்டதோடு முதலாமிடத்தை ஸ்ரீவல்லவன் அணியும், இரண்டாம் இடத்தை கதிரவன் அணியும் , ஹிப் ஹொப் தமிழா மூன்றாம் இடதையும் பெற்றனர்.

இந்த பண்டிகை காலத்தில் சிறப்பாக போட்டிகளை நடத்திய ஹிப் ஹொப் தமிழா அணிக்கு மலையகம்.lk பாராட்டி மகிழ்கின்றது.

